Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரத்திற்கு மாடலான நாய்க்குட்டி

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (19:29 IST)
ஆஸ்திரேலியவை சேர்ந்த நாய்க்குட்டி ஒன்றுக்கு நீளமான முடி உள்ளதால், அது தற்போது பிரபலமடைந்து விளம்பரத்திற்கு மாடலாக மாறியுள்ளது.


 

 
ஆஸ்திரேலியாவை சேர்ந்த லூக்கா கவனாக் என்பவர் டீ என்ற பெயருடைய நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த டீக்கு தற்போது 5 வயது ஆகிறது. கருப்பு நிறமுடைய இந்த நாய்க்குட்டிக்கு இயற்கையாகவே நீளமான முடி உள்ளது.
 
இந்த நீளமான முடியுடன் புகைப்படம் எடுத்து லூக்கா அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அதன் மூலம் டீ பெரும் பிரபலம் அடைந்தது. அதோடு தற்போது பிரபல நாய் உணவான ஸ்போக்ஸ்டாக் என்ற நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசிடராக மாறியுள்ளது.
 
இந்த நீண்ட தலைமுடி அந்த நாயை விளம்பரத்திற்கான மாடலாக மாற்றியதுடன் பிரபல நிறுவனத்துக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் மாற்றியுள்ளது. செல்ல பிராணியாக நாய்கள் வளர்பவர்கள் மத்தியில் டீ பெரும் பிரபலம் அடைந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments