Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிந்து பெற்ற பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சிந்து பெற்ற பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (07:44 IST)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சிந்து மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.


 


இதை அடுத்து, இந்திய மக்களும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு பரசு மழையும் பொழிந்து வருகிறது. இந்நிலையில், சிந்து வென்ற வெள்ளி பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்வோமோ?

வெள்ளி பதக்கம் முழு வெள்ளியால் ஆனதல்ல . வெள்ளி 92.5 சதவீதமும், செம்பும் 7.5 சதவீதமும் கலந்திருக்கும். வெள்ளி பதக்கத்தின் மதிப்பு ரூ. 22 ஆயிரத்து 155 ஆகும் . 

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments