Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவுக்கு தாய்ப்பால் கொடுத்த அதிசய மகள்

Webdunia
புதன், 3 மே 2017 (07:31 IST)
உலகில் உள்ள அனைத்து தாய்களும் தங்கள் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துதான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கின்றோம். ஆனால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மகள் தனது தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்



 


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜில் டர்னர் என்ற 30 வயது பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தார். இந்த நிலையில்  நீண்ட நாட்களாக புற்று நோயால் அவதிக்கொண்டிருக்கும் தனது தந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் விரைவில் குணமாகும் என்று கேள்விப்பட்டு அவருக்கு தினந்தோறும் தாய்ப்பாலில் காபி போட்டு கொடுத்துள்ளார்

அவர் எதிர்பார்த்தபடியே தந்தையின் புற்றுநோய் தற்போது குணமாகி வருகிறது. தந்தைக்கே தாய் போல் மாறி அவர் செய்த இந்த மகத்தான உதவி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments