எண்ணெய் கிடங்கை தாக்கிய மின்னல்! 17 பேர் மாயம்! – க்யூபாவில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:59 IST)
க்யூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று மின்னல் தாக்கி தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

க்யூபா நாட்டின் மடான்சாஸ் பகுதியில் எண்ணெய் கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீரென எண்ணெய் கிடங்கு மீது மின்னல் தாக்கியது. இதனால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், ராணுவ ஹெலிகாப்டர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த விபத்தின்போது காயமடைந்த 80 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments