Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தரவ வந்தா 8 மாசத்துக்கு திரும்ப வராது: கொரோனா அப்டேட்!!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (12:32 IST)
கொரோனாவில் இருந்து குணமானவர்களை குறைந்தது எட்டு மாதம் அந்த வைரஸ் மீண்டும் தாக்காது என ஆய்வுகள் வெளியாகியுள்ளது. 
 
எதிர்ப்பு சக்தி அரசியல் என்ற சர்வதேச மருத்துவ இதழில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் உடலில் அந்த வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி குறைந்து 8 மாதங்களுக்கு அவர்கள் உடலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போது இந்த எதிர்ப்பு சக்தி அதிக நாட்கள் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

அடுத்த கட்டுரையில்
Show comments