Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் 5,21,228... அதிர வைக்கும் கொரோனா நிலவரம்!

Coronavirus
Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (08:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 9,54,54,765 கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,21,228 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,853 பேருக்கும், பிரேசிலில் 31,394 பேருக்கும், இங்கிலாந்தில் 38, 598 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் கொரோனாவால் கொரோனாவால் இதுவரை 20,35,000 அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 2,52,66,457 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,13,217 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதோடு வைரஸ் பாதிப்பில் இருந்து 6,80,000 அதிகமானோர் குணமடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரிய போராட்டத்தில் மோதல்: 144 தடை உத்தரவு..!

3வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை.. உடலை தானமாக வழங்க கடிதம்..!

2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது.. கழிவறையில் வழுக்கி விழுந்ததால் கை எலும்பு முறிவு..!

அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு முற்றுகைப் போராட்டமா? விந்தையிலும் விந்தை: தவெக அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments