Webdunia - Bharat's app for daily news and videos

Install App

38.50 ஆக உயர்ந்த உலக கொரோனா பரவல்... பலி எண்ணிக்கையும் கூடுதல்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:01 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,50,14,039 ஆக அதிகரித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38.50 கோடியாக அதிகரித்துள்ளது.
 
ஆம், தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,50,14,039 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7,42,91,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அதோடு கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30,50,5847 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57,17, 50 பேர்  உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 11,328 பேர் தொற்றுக்கு பலியாகி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments