Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23.18 கோடியை கடந்த உலக கொரோனா பாதிப்பு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (08:22 IST)
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது.
 
ஆம், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 1.86 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக அலுவலகத்திற்கு இளம்பெண்ணை அழைத்து வந்த பிரமுகர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரல்..!

வேலையை விட்டு போ, இல்லையேல்.. மிரட்டிய அமேசான் HR.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

பெர்சனல் பொருட்கள் என பையை காட்ட மறுத்த இளம்பெண்.. வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சி..!

அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments