Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மோதி நொறுங்கிப்போன சொகுசு கார்... உயிர் பிழைத்த ஓட்டுநர் !அதிரவைக்கும் வீடியோ !

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (20:40 IST)
ரயில் மோதி சின்னா பின்னமான சொகுசு கார்... அதிரவைக்கும் விடியோ !

விலை உயர்ந்த சொகுசு காரான பி.எம்.டபள்யூ ஒரு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் மோதி சின்னா பின்னம் ஆன சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமெரிக்கா  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் போலீஸ்காரர் ஒருவர் ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ஆளில்லாத ரயில்வே டிராக் பகுதியில் சொகுசு காரான பி.எம்.டபள்யூவில் வந்த கார் ஒட்டுநர், சிறுதுநேரம் பொறுத்து ரயில் வருகிறதா எனப் பார்க்காமல், அந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
 
அப்போது மின்னல் வேகத்தில் வந்த ரயில் காரை இடித்து தள்லிச் செர்ன்றது.இதில், காரின் பாகக்கள் சின்னா பின்னமானது. ஆனால் கார் ஓட்டிச் சென்றவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டார். நித விபத்தில் இவ்வளவு பலமான ரயில் மோதியும் உயிர் பிழைத்த ஓட்டுநரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments