சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (22:22 IST)
சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உஸ்பெகிஸ்தான்   நாட்டில் நடந்த  எஸ்.சி ஓ மாநாட்டில் கலந்து கொண்ட சீனா அதிபர் ஜின்பிங்  கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி பெயிங் திரும்பினார்.

அப்போது, அவர் சீன ராணுவத்தினரால் கைது  செய்யப்பட்டு, வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டதாகத் தகவ வெளியாகிறது.;

மேலும், சீனாவில்  80 கிமீ நீளமுள்ள ராணுவ வாகன அணுவகுப்புகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது சீனா முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கபப்ட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் சீன அதிபர்களாக ஹூ ஸின்டாவோ மற்றும்  முன்னாள் பிரரதமர், வெஞ்சிபாவோ ஆகியோர்  ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி..

அமைச்சர் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடையா? கடும் கண்டனம்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தவெகவுடன் கூட்டணி என அதிமுக பரப்பும் வதந்தி.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments