Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை !

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (23:08 IST)
சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவியது . இதையடுத்து, அமெரிக்காவில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு  கொரோனா பரவிவருகிறது.

இதையடுத்து, கறுப்பினத்தவரை ஒரு போலீஸ்காரர் கழுத்து நெறித்துக் கொன்ற இனவெறி விவகாரம் அங்கு பூதாகாரம் எடுத்துள்ளது.

இந்நிலையில் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments