Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 துண்டுகளாக சிதற போகும் சீனா

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:09 IST)
சீனாவில் கம்யூனிஸ்ட்டுகள் இடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதலால் விரைவில் சீனா ஏழு தனி நாடுகளாக பிரியும் என கூறப்படுகிறது.


 

 
சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் நிச்சயமாக அங்கு போராட்டம் வெடிக்கும் என்றும் சீனா ஏழு தனி நாடுகளாக பிளவுப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 
தற்போதைய ஜின்பிங் அரசுக்கு கட்சியிடத்திலும், மக்களிடத்திலும் கடும் எதிர்ப்பு உள்ளது. இதனால் புரட்சி வெடிக்கு நாள் வெகு தூரம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு கலவரங்களை திசை திருப்பவே எல்லையில் சீனா இந்தியாவுடன் மோதலில் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments