Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 குழந்தைகள் கட்டாயம் பெற்று கொள்ள வேண்டும்: அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (21:20 IST)
நாட்டிலுள்ள ஒவ்வொரு தம்பதிகளும் மூன்று குழந்தைகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என சீன அரசு கட்டாயப்படுத்துவதால் அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சீனா தற்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்தாலும் இளைஞர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சீனாவில் தொழிலாளர் பற்றாக்குறையால் மக்கள் மூன்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
 
கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழப்பு இருக்கும் சீன மக்கள் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments