Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் தங்கச் சுரங்கம்; இது எங்கள் உரிமை; சீனா அதிரடி

Webdunia
திங்கள், 21 மே 2018 (18:07 IST)
அருணாச்சல் பிரதேசம் அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை என சீனா தெரிவித்துள்ளதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 
அருணாச்சல் பிரதேச மாநில எல்லை பகுதியில் தங்கச் சுரங்கம் தொண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் இதர கனிம தாதுக்கள் நிறைந்துள்ளன.
 
சீன எல்லையை ஒட்டிய திபெத்திய பகுதியிலும் தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. சுரங்கப் பணிகள் நடக்கும் பகுதி முழுக்க சீனாவுக்கு சொந்தமான பகுதி என்று அந்நாட்டு வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் லு காங் தெரிவித்துள்ளார்.
 
இதனால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேசத்தின் ஒரு பகுதி திபெத்திற்கு சொந்தமானது என்று சீனா வெகு நாட்களாக உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments