Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4,600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (20:29 IST)
சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4,600 அடி உயரத்தில் கண்னாடி நடைபாதை அமைப்பட்டுள்ளது.


 

 
சீனாவில் உள்ள டியான்மென் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 4,600 அடி உயரத்தில் கண்னாடி நடைபாதை அமைப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கடந்த திங்கட்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
 
இதில் நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு திகிலூட்டும் வகையில் பயணம் இருக்கும். மேலும் அந்த மலை பகுதியின் இயற்கையை மக்கள் ரசிப்பதற்காக  இந்த கண்ணாடி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments