Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவும் சீனா!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (08:00 IST)
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு உணவு கொடுத்து உதவும் சீனா!
உக்ரைனில் போரிடும் ரஷ்ய வீரர்களுக்கு சீனா உணவு கொடுத்து உதவி செய்வதாக முன்னணி ஊடகமொன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதும் உக்ரைன் நாட்டிலுள்ள முக்கிய பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில்  சீனாவிடம் இருந்து ரஷ்யா ஆயுதங்கள் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உக்ரைனில் போரிடும் வீரர்களுக்கு கெட்டுப் போகாத உணவுகளை சீனா அனுப்பி வைத்துள்ளதாக சிஎன்என் என்ற ஊடகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தீபாவளி தினத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சிக்கன் பிரியாணி? விசாரணைக்கு உத்தரவு..!

திருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

சென்னையின் முக்கிய பகுதியில் மேம்பாலப் பணி: போக்குவரத்து மாற்றம்!

தமிழக முதல்வரின் ஆய்வுகள் இன்று தொடக்கம்.. கோவையில் முதல்கட்ட ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments