Webdunia - Bharat's app for daily news and videos

Install App

57 அடுக்குமாடி கட்டிடத்தை 19 நாட்களில் கட்டிமுடித்து சீனா சாதனை [வீடியோ]

Webdunia
சனி, 2 மே 2015 (20:06 IST)
சீனாவில் 57 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று 19 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
 
தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சீனாவின் ஹுனான் பகுதியில் 57 மாடி கட்டிடத்தை கட்டி முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக கட்டுமானத்திற்கு தேவையானப் பொருட்கள் அனைத்தையும் நான்கரை மாதங்கள் செலவு செய்து முன்பே தயாரித்து வைத்துள்ளனர்.
 

 
கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், அவற்றை கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வந்து சர சரவென்று வேலையை முடித்துள்ளனர். நாள் ஒன்றிற்கு 3 மாடிகள் விகிதத்தில், 19 நாட்களில் மொத்தம் 57 மாடிகளையும் கட்டி முடித்து இருக்கிறார்கள்.
 
வீடியோ கீழே:
 
 

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

Show comments