Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா மீது சைபர் தாக்குதலுக்கு முயற்சித்த சீனா? அமெரிக்கா கண்டனம்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (08:50 IST)
இந்திய கணிகளை ஊடுருவி சீனா வைரஸ் தாக்குதல் நடத்த முயன்ற விவகாரத்தில் அமெரிக்கா கண்டனம். 

 
இந்தியாவின் முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தூத்துக்குடி மற்றும் மும்பை துறைமுகங்களின் கணினிகளின் ஊடுருவி சைபர் தாக்குதல் நடந்த சீனா கடந்த ஆண்டு முயன்றது தெரியவந்துள்ளது.  இது குறித்து அமெரிக்க தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா காலத்தில் இந்திய மின் நிலையங்கள் மீதுசைபர் தாக்குதல் நடத்தி மருத்துவமனைகளில் மின் தடை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுப்பட்டுள்ளது. சீனாவின், இதுபோன்ற ஊடுருவல் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நடவடிக்கைகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments