Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் திடீரென விழுந்த பள்ளம் – பிறகு நடந்த விபரீதம் !

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (14:58 IST)
சாலையில் திடீரென விழுந்த பள்ளத்தில் கார் ஒன்று முழுவதுமாக புதைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டின் சாலை ஒன்றில் தீடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ப்ளோரிஸ் டா சுன்ஹா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அந்த காட்சியில் லாரி ஒன்று வேகமாக செல்ல அதன் பின்னால் மிகப்பெரிய பள்ளம் ஒன்று விழுந்தது.

அதையடுத்து அந்த லாரிக்குப் பின்னால் வந்த கார் ஒன்று அந்த பள்ளத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பள்ளத்தில் முழுவதுமாக விழுந்தது. இதில் அந்த காரில் இருந்த வனேசா கவாக்னோலி என்ற பெண்ணும் அவரது மகளும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் தொலைபேசி ஹேக்? அன்புமணி காரணமா? - காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடக்கம் எப்போது? புதிய தகவல்!

நேற்று உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

திடீரென உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75,000ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..!

அத்வானியின் சாதனையை முறியடித்த அமித் ஷா.. உள்துறை அமைச்சராக அதிக நாட்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments