Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நரி ஊளையிடும் உருவத்தில் 3 நிர்வாண பெண்கள்- இந்த வீடியோவை பாருங்க

நரி ஊளையிடும் உருவத்தில் 3 நிர்வாண பெண்கள்- இந்த வீடியோவை பாருங்க
, திங்கள், 13 ஜூன் 2016 (12:23 IST)
நரி ஊளையிடுவது போன்று காட்சிபடுத்தியுள்ள இந்த வீடியோவில் இத்தாலியைச் சேர்ந்த ஓவியர் ஜோஹன்ஸ் ஸ்டோட்டர்  என்பவர் மூன்று பெண்களை தேர்வு செய்து அவர்களின் உடல்களில் வர்ணம் பூசி நரி போன்று வடிவத்தில் நிற்க வைத்து இந்த காட்சியை படமாக்கினார். ஜூன் 5ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ இதுவரை பத்து லட்சம் பே வரை பார்த்துள்ளனர்.



அதுமட்டுமின்றி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக...

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஆர்.எம். குழும தலைவர் பாரிவேந்தர் மீது பாமக வழக்கு