பிறந்த குழந்தைக்காக நடந்த விழா… பற்றி எரிந்த காடு !

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (19:46 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நிகழ்ச்சி நடந்த்த இடத்திலிருந்து காட்டுத் தீ மளமளவென்று பரவியது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

ஏற்கனவே சில வாரங்களாக  அப்பகுதியில் காட்டுப்பகுதியில் தீ பரவிவரும் நிலையில் பல ஏக்கர் நிலங்கள் எரிந்தன.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments