ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (16:34 IST)
ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள புத்த கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள, தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலை நகர் மெல்போர்னில்  பிரபல புத்த கோவில்  ஒன்று உள்ளது.

இந்த புத்த கோவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்ட இந்தக் கோவில்  பிரபல கோவில் தலமாக அந்த நாட்டில் உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இந்தக் கோவியில் இரவு நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீவிபத்தில் 80 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பல மணி போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,  இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments