Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

400 பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட "தில்லு" ஜேம்ஸ்

400 பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட "தில்லு" ஜேம்ஸ்

400 பெண்களுடன் செக்ஸ் உறவு கொண்ட

கே.என்.வடிவேல்

, செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (02:15 IST)
லண்டனில், பென்னி ஜேம்ஸ் என்ற இளைஞர் 400க்கும் அதிகமான பெண்களுடன் "செக்ஸ் உறவு" கொண்டதாக தெரிவித்துள்ளார்.
 

 
தெற்கு லண்டனில் க்ராய்டனைச் சேர்ந்தவர் பென்னி ஜேம்ஸ் (22) என்ற இளைஞர். இவர் ஒரு பெண் பிரியர். அழகிய பெண்களை கண்டால், அவர்களை கண்டம் பண்ணாமல் விடமாட்டாராம். படுக்கையில் பெண்களை புரட்டி எடுப்பதில் செம வித்தகராம்.
 
பென்னி தனது செக்ஸ் இன்பம் குறித்து, டிவிட்டரில் பதிவு செய்தும் நிறை பெண்களை ருசி பார்த்துள்ளார். அவரது டேஸ்ட் அறிந்து சில பெண்களே வாலண்டரியாக சென்று செக்ஸ் வைத்துக் கொண்ட கொடுமையும் நடந்துள்ளது.
 
தனது செக்ஸ் வாழ்க்கை குறித்து பென்னி கூறுகையில், வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுடன் வாழவே விரும்புகிறேன். ஆனால், நான் நிறையே பெண்களுடன் விதவிதமாக உறவு கொண்டதால் செக்ஸ் தற்போது போர் அடித்துவிட்டது. இதனால் வாழ்க்கை மீது பிடிப்போ இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் எனது இந்த ஸ்டைலை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil