Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரிட்டனுக்கு வருமாறு நரேந்திர மோடிக்கு டேவிட் கேமரூன் அழைப்பு

பிரிட்டனுக்கு வருமாறு நரேந்திர மோடிக்கு டேவிட் கேமரூன் அழைப்பு
, செவ்வாய், 28 அக்டோபர் 2014 (13:34 IST)
நரேந்திர மோடியை பிரிட்டன் நாட்டுக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.
 
இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கேமரூன், “இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன் வருவதன் மூலம் இரு நாட்டு நல்லுறவு மேம்படும் இதுவரை எங்கள் நாட்டின் சார்பில் துணை பிரதமர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
 
நான் பிரதமாராக பதவியேற்றதிலிருந்து 3 முறை இந்தியா வந்துள்ளேன். மோடியின் பிரிட்டன் வருகையை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்“ என்று  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil