Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நூடுல்ஸ் சாப்பிட்டு செவிடான இளைஞர்

நூடுல்ஸ் சாப்பிட்டு செவிடான இளைஞர்
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (16:05 IST)
இந்தோனேசியாவில் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் சாப்பிட்டதால், இளைஞர் ஒருவரின் காது செவிடானது.


 

 
இந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ், உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது. இந்த நூடுல்ஸில் பேர்ட்ஸ் ஐ என்ற மிளகாயை விட 100 மடங்கு அதிகமான காரணம் கொண்ட மம்பஸ் என்ற மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.
 
மம்பஸ் என்றால மரணம் என்று அர்த்தம். அதனால் இந்த நூடில்ஸை டெத் நூடுல்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்நாட்டில் டெத் நூடுல்ஸ் சாப்பிடும் போட்டியும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.
 
அந்த போட்டியில் கலந்துக்கொண்டு டெத் நூடுல்ஸை சாப்பிட்ட பிரிட்டன் சமையல்காரர் ஒருவர் காது கேட்கும் சக்தியை இழந்து செவிடானார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடன் வாங்கிய பெண்னை படுக்கைக்கு அழைத்த முதியவர் கொலை : கணவன் மனைவி கைது