Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (15:53 IST)
திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் உயிரிழந்த நிலையில் அவரது பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
சென்னையை அடுத்த திருப்போரூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவருக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துக் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார் 
 
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் படுகாயம் அடைந்தார் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்டது
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் தங்கள் மகனை இழந்த போதிலும் அவரின் பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல் தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்