Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியை பலாத்காரம் செய்த சி்றுவன் கைது!

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (11:12 IST)
பாகிஸ்தானில் கோழியை பலாத்காரம் செய்த 14வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


 

 
பாகிஸ்தான் லாகூர் அருகில் உள்ள ஜாலாப்பூர் பாட்டியான் என்ற பகுதியில் வசித்து வரும் மன்சாப் அலி என்ற நபர் தனது வீட்டில் இருபத்துக்கு மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு கோழி அன்சார் ஹூசைன்(14) என்ற சிறுவன் வீட்டிற்கு சென்றுள்ளது. 
 
அந்த சிறுவன் கோழியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளேன். சிறுவனின் இந்த செயலை மன்சாப் அலி மறைந்திருந்து பார்த்துள்ளார். அந்த கோழி அதே இடத்தில் இறந்துவிட்டது. இதையடுத்து மன்சாப் அலி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
மன்சாப் அலி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த சிறுவனை கைது செய்தனர். மேலும் அந்த சிறுவன், என் மீதுள்ள குற்றச்சாட்டு உண்மைதான் என கூறியுள்ளான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

எடப்பாடியார் டெல்லி விசிட் எதிரொலி! டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்