Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன உயிரினப் பூங்காவில் எலும்பும் தோலுமாய் விலங்குகள்...

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:16 IST)
நைஜீரியாவில் உள்ள ஒரு வன உயிரின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும்  அனைத்து விலங்குகளும் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த உலகில்  காட்டில் வாழும் விலங்குகள் பறவைகள் மட்டும் தான் எந்தக் கவலையுமின்றி வாழ்ந்துவருகின்றன.

ஏனென்றால் மனிதனுக்கு இல்லாத கவலைகளே இல்லை என்பதற்கேற்ப அவன் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறான்.

ஆனால் மிருகக் காட்சி சாலையில் வளர்க்கப்படும்  உயிரினங்கள் கூட அளவுக்கதிகமாய் பாதிகப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் உள்ள ஒரு வன உயிரின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும்  அனைத்து விலங்குகளும் எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கின்றன.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments