Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகு கவிழ்ந்து விபத்து...59 அகதிகள் பலி...104 பேர் மீட்பு

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (22:10 IST)
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்தில்  59 அகதிகள் பலியானதாகவும் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த விபத்து பலத்த காற்று வீசியதால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்து ராணுவ விமானம் ,ஹெலிகாப்டர் மற்றும்  படகுகளும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்த விபத்தில் சிக்கி 59 அகதிகள் பலியாகினர். மேலும்,104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கடலோர காவல் படையினர் கூறியதாவது: லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி இவர்கள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments