Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த நீர்வீழ்ச்சி: இயற்கையின் புரியாத மர்மம்!!

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (11:33 IST)
உலகின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.


 
 
அதில் ஒன்று தான் Blood Falls எனப்படும் ரத்த நீர்வீழ்ச்சி. அன்டார்டிகா கண்டத்தில் தான் இந்த ரத்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
 
வெள்ளை பனி கட்டிகள் மீது சிவப்பு நிற நீர், பாய்கிறது. இந்த சிவப்பு நிற நீர் எங்கிருந்து உருவாகிறது, எப்படி உருவாகிறது என்பதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை. 
 
ஆனால் இந்த நீரில் உள்ள இரும்பு தன்மை தான் இந்த நீர்வீழ்ச்சி சிவப்பு நிறமாக காட்சி அளிக்க காரணமாக உள்ளது என கூறப்படுகிறது.
 
மேலும் சமீபத்திய ஆராய்ச்சியில், இந்த ரத்த நீர்வீழ்ச்சி, அங்கு வாழும் நுண்ணுயிரிகளை நீரின் இரும்பு மற்றும் சல்பரால் பாதுகாக்கபடுவதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments