ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு – தேர்வாளர்கள் குழு அதிரடி!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:07 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஆனால் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் ட்ரம்ப் பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் பிடனின் வெற்றி உண்மையானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதையடுத்து ஜனவரி மாதம் பிடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக தேர்வுக்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். தேர்தலில் பைடன் பைடன் 306, ட்ரம்ப் 232 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள ட்ரம்ப் மேலும் சில சவால்களை முன்னெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments