Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோபோவுடன் கால்பந்து விளையாடிய ஒபாமா

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:06 IST)
ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஜப்பானில் ஒரு ரோபோவுடன் கால் பந்து விளையாடினார். 

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பானுக்கு சென்றப்போது அங்கு டோக்கியோவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்றார். 
 
அங்கு, கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன ரோபோ கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. 
 
ASIMO என்ற இந்த ரோபோ மனிதனை போல ஓடும், அசையும் திறன் கொண்டது. கால்பந்து விளையாடும் இந்த ரோபோவுடன் பாரக் ஒபாமாவும் கால் பந்து விளையாடி மகிழ்ந்தார்.  
 
ஒபாமாவின் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் மலேஷியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்வாரென தெரிகிறது. 
 

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Show comments