Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை போலவே ஏழு கோள்கள் கண்டுபிடிப்பு. வானியல் ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (06:29 IST)
மனிதர்கள் வாழும் சாத்தியம் உள்ள பூமியை போலவே ஏழு கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்றே கூறப்படுகிறது.




பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான  நீர் மற்றும் ஆக்சிஜன் போன்ற தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த விஞ்ஞானி மைக்கேல் கில்லான் என்பவர் தெரிவித்துள்ளார்.

பூமியை போலவே ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிக்கும் தன்மை பெற்றது என்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது.

புதிய கோள்கள் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அந்த கோள்களில் மனிதர்கள் உள்பட விலங்குகள் மற்றும் பறவைகள் ஏற்கனவே வாழ்ந்து வருகின்றனவா? என்பது குறித்தும் ஆய்வுகள் செய்யப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments