நேரலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நெறியாளரின் மனைவி – பகீர் சம்பவம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (10:21 IST)
பிரேசில் நாட்டில் கொரோனா காரணமாக வீடியோ கால் மூலமாக நேர்காணல் செய்தார் தொலைக்காட்சி நெறியாளர் ஒருவர்.

கொரோனா காரணமாக வழக்கமான வேலைகள் யாவும் இப்போது வீட்டில் இருந்து செய்யும் நிலைமைக்கு மாறியுள்ளது. இந்நிலையில் பிரேசிலைச் சேர்ந்த செய்தியாளர் ஃபேபியோ போர்சாட், தன்னுடைய இன்ஸ்டாகிராம் மூலமாக அந்நாட்டின் அரசியல் பிரமுகர் ஒருவரை நேர்காணல் செய்துகொண்டிருந்தார்.

அப்போது நேர்காணல் சம்மந்தமாக எதுவும் அறியாமல் குளித்துவிட்டு தலையில் மட்டும் துண்டு கட்டிக் கொண்டு நிர்வாணமாக வந்துள்ளார் அவரது மனைவி. அதை வீடியோ காலில் பார்த்த அந்த அரசியல் வாதி உங்கள் பின்னால் யாரோ நிர்வாணமாக செல்கிறார்கள் என சொல்ல நெறியாளர் திரும்பி பார்த்துள்ளார்.

அதற்குள் இதனைக் கவனித்த அவரது மனைவி, குணிந்துகொண்டே வீடியோ காலில் தெரியாத வண்ணம் பதுங்கி சென்றுள்ளார். இந்த சம்பவமானது பிரேசிலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்