புல்லட் ரயிலில் விரிசல்: ரயிலில் பயணம் செய்த 1,000 பயணிகள் உயிர் தப்பினர்

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2017 (10:27 IST)
ஜப்பானில் உள்ள ஒரு அதிவேக புல்லட் ரயிலில் ஏற்பட்ட விரிசல், சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயிலில் பயணம் செய்த 1000 க்கும் மேற்பட்டோர் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.

தெற்கு ஜப்பான் ரயில் நிலையத்தில் இருந்து புல்லட் ரயில் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட சில மணித் துழிகளிலே ரயிலில் இருந்து கருகிய வாடையும், ஒரு விதமான இரைச்சல் சத்தமும் கேட்டது. இதனால் அவசரஅவசரமாக புல்லட் ரயில் மத்திய ஜப்பானில் உள்ள ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனையில் ரயிலின் ஒரு பெட்டியினுடைய 
 
அடிப்பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மணிக்கு 400 கிலோமீட்டர்(400 kmph) வரை செல்லும் இந்த புல்லட் ரயில், இதே விரிசலோடு சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் ரயிலில் உள்ள குறை கண்டுபிடிக்கப்பட்டதால், ரயிலில் பயணித்த 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments