திடீரென ஸ்பைடர்மேனாக மாறிய வங்கி அதிகாரி: ஷாக்கான ஊழியர்கள்

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (09:46 IST)
பிரேசிலில் வங்கி அதிகாரி தனது பணியின் கடைசி நாளன்று ஸ்பைரட்மேன் போல் வேடமிட்டு வந்தது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியது.
 
பிரேசிலில் நபர் ஒருவர் வங்கியில் வேலைபுரிந்து வந்தார். அந்த நபர் தனது ஆபிசின் கடைசி நாளில் தனது சக ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் வியக்க வைக்கவும், தனது ஆபிசில் கடைசி நாளில் எதவாது உதுமையாக செய்யவேண்டுமென ஐடியா செய்து, ஆபிஸுக்கு ஸ்பைடர்மேன் உடையில் வந்தார்.
அவரைபார்த்த ஊழியகள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர். வாடிக்கையாளர்களும் அவரை பார்த்து வியந்தனர். இந்த நாளை மறக்கமுடியாத நாள் ஆக்கவேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்தேன் என அந்த நபர் கூறினார். இந்த வீடியோ வெளியாகி  வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments