Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கார் விபத்தில் பலி! அதிபர் ஜோ பைடன் இரங்கல்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (11:28 IST)
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கார் விபத்தில் பலி! அதிபர் ஜோ பைடன் இரங்கல்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி கார் விபத்தில் பலியானதையடுத்து அதிபர் ஜோ பிடன் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்
 
அவருடன் அவரது அலுவலக ஊழியர் இருவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 58 வயதான ஜாக்கி வாலோர்ஸ்கி கடந்த 2013ஆம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினரானார்.  மாநில சட்டமன்ற உறுப்பினர் உள்பட அமெரிக்க அரசியலில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவை அடுத்து அதிபர் ஜோ பைடன் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments