Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 பில்லியன் டாலர் வரை உயரும் வரி: சீனா அதிர்ச்சி!

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (15:22 IST)
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் அளவு வரி இயர்த்தப்பட உள்ளதாக அமெரிக்க திட்டமிட்டுள்ளதால் சீனா அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 
 
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி உயர்த்தி அமெரிக்கா அந்த பொருட்களின் பட்டியல் வெளியிட்டது.
 
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்களுக்கு 25 சதவீதம் அளவுக்கு வரியை உயர்த்தியது சீனா.
 
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா பொருட்கள் மீதான வரி விதிப்பை 200 பில்லியன் டாலர் வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறார். சீன இறக்குமதி பொருட்களுக்கு பாதிக்கும் மேல் வரி விதிக்கப்பதால் சீனா அதிர்ச்சியில் உள்ளது. 
 
மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சீன சந்தைகள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments