Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாண படத்தை வெளியிட்ட மாடல் அழகிக்கு தண்டனை?

நிர்வாண படத்தை வெளியிட்ட மாடல் அழகிக்கு தண்டனை?

Webdunia
சனி, 5 நவம்பர் 2016 (16:19 IST)
ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்ட அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியான டானி மாதர்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளார்.


 

 
இவர் கடந்த மாதம் அவர் வழக்கமாக போகும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார். லாக்கர் அறையில் ஒரு பெண் நிர்வாணமாக நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், அவரை புகைப்படம் எடுத்தார். 
 
அதற்கு ‘If I can’t unsee this then you can’t either’ என்று தலைப்பு வைத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். அதைக் கண்ட பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். எதிர்ப்புகள் அதிகரிக்கவே, மன்னிப்பு கேட்டு அதை நீக்கி விட்டார். 
 
ஆனால், அந்த உடற்பயிற்சி மையம், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தது. போலீசாரின் விசாரணையில், டானி மாதர்ஸின் குற்றம் நிருபீக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 1000 டாலர் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பிருப்பதாக தருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments