Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைட் ஷிப்ட் முடித்து வந்த வாலிபர்: வாசலில் ஹாய்யாக படுத்து கிடந்த சர்ப்ரைஸ்...

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (10:03 IST)
நைட் ஷிப்ட் முடிந்து வீடு திரும்பிய வாலிபர் தனது வீட்டு வாசலில் முதலை ஒன்று படுத்திருப்பதை கண்டு தெறித்து ஓடியுள்ளார். 

 
ப்ளோரிடாவில் நைட் ஷிப்ட் வேலையை முடிந்த்துவிட்டு மைக்கேல் என்னும் வாலிபர் தன்னுடைய வீட்டிற்கு தூக்க கலக்கத்தில் திரும்பியுள்ளார். அப்போது தனது வீட்டு வாசலில் 6 அடி நீள முதலை ஒன்று படுத்திருப்பதை கண்டு ஓட்டம் பிடித்துள்ளார். 
 
பின்னர் சுதாரித்துக்கொண்டு போலீஸாருக்கு தகவல் கொடுக்கவே, போலீஸார் முதலை பிடிப்பவர்களை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் முதலை பிடித்து சென்றுள்ளனர். 
 
இதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அந்த வாலிபர் இது முதலில் அதிர்ச்சியை கொடுத்தாலும், இரு சர்ப்ரைஸாகவே பின்னர் தோன்றியது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments