Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Webdunia
ஞாயிறு, 24 நவம்பர் 2019 (09:15 IST)
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடதுருவ பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை பெரும் நிலநடுக்கம் உண்டானது. ரிக்டர் அளவில் 6.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. என்றாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments