Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விமானப் பயணிகளுடன் ஜாலி: கோடிகளை குவித்த கில்லாடி பணிப்பெண்

விமானப் பயணிகளுடன் ஜாலி:  கோடிகளை குவித்த கில்லாடி பணிப்பெண்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (12:55 IST)
விமானத்தில் பயணிகளுடன் செக்ஸ் வைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த விமான பணிப்பெண் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது.


 
 
மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஒருவர், பயணி ஒருவருடன் கழிப்பறையில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிந்தபோது கையும் களவுமாக சிக்கினார். 
 
விசாரணையில், அவர் இரண்டு வருடமாக இப்படி ஒவ்வொரு முறை பயணிக்கும்போதும், பயணிகளுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலும் நெடுந்தூரப் பயணமான, வளைகுடா நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களிலேயே இந்த வேலையை செய்திருக்கிறார். 
 
ஒருமுறை செக்ஸ் உறவுக்கு, இந்திய மதிப்பில் 1,45,000  வாங்கியிருக்கிறார். மொத்தத்தில் கடந்த இரண்டு வருடங்களில் 6 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் சம்பாதித்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
 
இப்போது வேலையை இழந்ததோடு, நாடு கடுத்தப்பட்டு விட்டார் அந்த விமானப் பணிப்பெண்.

Share this Story:

Follow Webdunia tamil