உலகம் முழுவதும் பலர் ஏதேதோ சாதனைகள் செய்து வரும் நிலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதை சாதனையாக சொல்லி வீடியோ வெளியிட்டுள்ளார் ஆபாச நடிகை ஒருவர்.
வெளிநாடுகளில் இதுபோன்ற வீடியோக்களுக்கு பெரும் மவுசும், பெரிய மார்க்கெட்டும் இருந்து வருவதால் இந்த துறையில் பல பெண்களும் ஈடுபடுகின்றனர். முன்னதாக லிசா ஸ்பார்க் என்ற நடிகை ஒரே நாளில் 919 ஆண்களுடன் உறவுக் கொண்டதுடன், ஆயிரத்தை தாண்டி புதிய சாதனை படைக்க முயன்று வருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது சாதனையை முறியடிக்கும் விதமாக போனி ப்ளூ என்ற நடிகை 12 மணி நேரத்திற்குள் 1,057 ஆண்களுடன் உறவு கொண்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த சாதனை முயற்சிகள் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆபாச பட நடிகை ஒருவர், இளம் வயதில் தானும் இதுபோல சாதனை செய்ய முயன்று அதனால் தன் உடல்நிலையில் பெரும் மோசமான பாதிப்புகளை சந்திக்க நேர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற சாதனைகள் அவசியமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K