Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டைகோஸ் வாங்க சென்ற இடத்தில் அடித்த லக்: ரூ. 1½ கோடிக்கு அதிபதியான இளம்பெண்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (11:17 IST)
அமெரிக்காவில் முட்டைகோஸ் வாங்க சென்ற பெண்ணிற்கு 1½ கோடி ரூபாய் பரிசு கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த வனேசா வார்ட் என்ற பெண் முட்டைகோஸ் வாங்க தனது தந்தையுடன் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அந்த பெண் வாங்கினார்.
 
முட்டைகோஸில் ஒரு கூப்பன் இருந்தது. அந்த கூப்பனை வைத்து அந்த பெண் ஒரு வீல் கேமை விளையாடினார். விளையாட்டின் முடிவில் அந்த பெண் ரூ. 1½ கோடிக்கு அதிபதியானார். இந்த ஆச்சரியத்தை நம்ப முடியவில்லை என அந்த பெண் தெரிவித்தார். இந்த பணத்தை வைத்து டிஸ்னி லேண்ட் செல்லவிருப்பதாக அந்த பெண் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments