உள்ளாடையால் முகத்தினை மூடிக்கொண்டு திருடிய திருடன்

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (11:48 IST)
அமெரிக்காவில் தனது அடையாளத்தை மறைக்க திருடன் ஒருவன் தனது முகத்தை உள்ளாடையால் மூடிக்கொண்டு திருடிய சம்பவம் கேலிக்கு ஆளாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸில் கொள்ளையன் ஒருவன் அலுவலகத்தில் திருடச் சென்றுள்ளான். உள்ளே சென்ற அவன் சிசிடிவி கேமரா இருக்கும் என்பதனையறிந்து தனது முகத்தை மூட நினைத்தான்.
 
மாஸ்க் எடுத்து வராத திருடன், தன் நீல நிற உள்ளாடையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு திருட ஆரம்பித்தான். பின் பல பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றான்.
 
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை போலீஸார் முகநூலில் பதிட்டுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments