ஆடு வெட்டுவதாக நினைத்து கனவில் ஆணுறுப்பை வெட்டிய நபர்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (21:35 IST)
ஆடு வெட்டுவதாக நினைத்து கனவில் ஆணுறுப்பை வெட்டிக் கொண்ட  நபரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஆப்ரிக்கா நாடான கானாவில் வசித்து வருபவர் கோஃபி அட்டா(34) என்பரான விவசாயியான இவர் மதிய நேரம் நாற்காலியில் உட்கார்ந்து தூங்கி உள்ளார்.

அப்போது, அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த இவருக்கு கனவு வந்ததாகவும் அதில், அவரே ஆடு வெட்டுவதாகவும், அவருக்கு தோன்றியுள்ளது. அப்போது, ஆடு வெட்டுவதாக நினைத்துக் கொண்டு, தன் ஆணுறுப்பை வெட்டிக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்