Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்று வாங்க விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி கைது

Webdunia
புதன், 2 மே 2018 (07:50 IST)
சீனாவில் விமான பயணி ஒருவர் புழுக்கம் காரணமாக அவசர கால கதவை திறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சென் (25) என்ற நபர் விமானம் மூலம் வெளியூர் செல்ல திட்டமிட்டு சீனாவின் சென்ஜென் விமான நிலையத்திற்கு சென்று, விமானத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். விமானம் புறப்படும் நேரத்தில், சென் விமானத்தின் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.
இதையடுத்து சென் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விமானத்தில் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், அதனால் ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கால  கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார். சென் கூறினார். பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததால் வருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments