Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் மேற்கூரையைத் தாக்கி படுக்கை அறையில் விழுந்த விண்கல் ..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (10:48 IST)
அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் வீட்டின் கூரை மீது விண்கல் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் மீது திடீர் என  விண்கல் ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விண்கல் வீட்டின் கூரையை துளைத்து கொண்டு படுக்கையறையில் விழுந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
விண்கல் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் அந்த வீட்டில் இருந்த குடும்பத்தினர் உயிர் பிழைத்ததாகவும் தற்போது அந்த விண்கல்லை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விண்கல் ஹாலி என்ற நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று என்று முதல் கட்டமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விண்கல் குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி.. நாசா அறிவிப்பு..!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

ஹோலி பண்டிகை அன்று முஸ்லிம்கள் வெளியே வர வேண்டாம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments