Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் புகாரில் பிரபல சீன தொழிலதிபர் அமெரிக்காவில் கைது

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (12:36 IST)
அமெரிக்காவில் சீன தொழிலதிபர் ஒருவர் செக்ஸ் புகாரில் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.
சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான லியு குயாங்டாங் (45), ஜே.டி.காம் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இதைத் தவிர இவர் பல தொழில்களை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவர் தொழில் நிமித்தமாக அமெரிக்கா சென்றார். அப்போது அவரை போலீஸார் செக்ஸ் புகாரில் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் சிறிது நேரத்தில் அவர் விடுவிக்கப்பட்டார்.
 
இதுகுறித்து ஜே.டி.கே நிறுவனம், லியு குயாங்டாங்கை போலீஸார் பொய் புகாரில் கைது செய்ததாகவும், அதற்கான ஆதாரம் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்