Webdunia - Bharat's app for daily news and videos

Install App

83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற 14 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:53 IST)
அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் 83 வயது மூதாட்டியை கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு எவ்வளவு தான் தீவிர நடவடைக்கைகளை எடுத்தாலும் கூட இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.
 
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த டோரோதிமயே நீல் என்ற 83 வயதான மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், அந்த பாட்டியை கற்பழித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். 
 
இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் அந்த சிறுவனை கைது செய்தனர். போலீஸார் தொடர்ந்து அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்